அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குவதாக சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அறிவித்துள்ளது.

சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்களின் கையெழுத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap