டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிங்கள் தீர்மானித்துள்ளன.
நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதிக்கான தெரிவில் டலஸ் அழகப்பெரும மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை தமது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.