இறக்குமதி செய்யப்படும் 50 கிலோகிராம் எடைகொண்ட சீமெந்து மூட்டை ஒன்றின் விலை இன்று(25) நள்ளிரவு முதல் 500 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதனடிப்படையில், இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 2,850 ரூபாயாக அதிகரித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap