சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பான அமைச்சின் அறிக்கை இன்று நிதி அமைச்சரினால் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று முழுநேரமும் விவாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap