பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாகவே அவர் விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் இருந்து இரகசிய இடமொன்றில் இருந்து அததெரணவுக்கு விசேட நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.