கொழும்பு 07 விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தை சென்றடையவிருந்தது.

இருப்பினும் காலிமுகத்திடலை சுற்றியுள்ள பகுதியில் பொலிஸார் இரும்பு வேலிகளை அமைத்து தடை வைத்திருந்த நிலையில் மாணவர்கள் பிரதமரின் விஜேராம வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap