அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் பதவியிலிருந்து அஸீஸ் நிஸாருத்தீன் இராஜினாமா செய்துள்ளார்.

ரம்புக்கனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் உள்ளிட்ட மேலும் சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap