எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் 30ஆம் திகதி வரை தினமும் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, ஏ முதல் டபிள்யூ வரையிலான 20 பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தலா 1 மணி நேரம் 20 நிமிடங்களும் துண்டிக்கப்படும்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap