இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஏனைய நாடுகளை நடத்தும் விதத்தில் மாற்றம் ஏற்படக்கூடாது என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரிவித்துள்ளதாக இலங்கை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சு ஆரம்பிக்கப்பட்டவுடன், மற்ற கடன் வழங்குனர்களைப் போன்று சீனாவும் நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து கடனாளிகளும் சமமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

அரச நிறுவனங்களுக்கான கடன்களைத் தவிர்த்து, 2020 இறுதிக்குள் இலங்கை சீனாவிடமிருந்து சுமார் 3.5 பில்லியன் டொலர் கடனை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap