பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியறுத்தி தொழிலாளர் தினத்திலும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
அலரிமளிகைக்கு முன்பாக போராடிவந்தவர்களின் தற்காலிக தங்குமிடம் நேற்று சனிக்கிழமை இரவு பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீதியின் ஒருபக்கத்தை மறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலக வேண்டும் என கோரி போராட்டம் இடம்பெற்று வருகின்றது.