இலங்கை மத்திய வங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் இதோ,
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வில்லை 333.88 ரூபாயாகவும் விற்பனை விலை 346.49 ரூபாயாகவும் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வில்லை 428.58 ரூபாயாகவும் விற்பனை விலை 445.81 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதேவேளை யூரோ ஒன்றின் கொள்வில்லை 362.94 ரூபாயாகவும் விற்பனை விலை 374.92 ரூபாயாகவும் ஜப்பானின் யென் ஒன்றின் கொள்வில்லை 2.63 ரூபாயாகவும் விற்பனை விலை 2.73 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 7 டொலர்களால் அதிகரித்துள்ள நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,907 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.