எரிபொருளின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது டுவிட்டர் பக்கத்திலேயே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap